#neerajchopra

India's triumphant Olympic contingent, including history-making javelin throw gold-medallist Neeraj Chopra, returned to the country on Monday and was greeted by frenzy and chaos at the airport

ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா விமான நிலையத்தில் வந்திறங்கிய போது, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடியிருந்து ஆர்ப்பரித்து வரவேற்றனர்.